Rajinikanth: ஒவ்வொரு வருஷமும் திருமண நாளில் ரஜினி செய்யும் விஷயம்.. சுவாரஸ்யம் பகிர்ந்த சௌந்தர்யா!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நேற்றைய தினம் தன்னுடைய 43வது திருமண நாளை மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதையொட்டி அவரது மகள்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். சமூக வலைதளங்களில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களும் ரஜினிகாந்த் -லதா ரஜினிகாந்த் தம்பதிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர். ரஜினிகாந்தின் பழைய படங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.