சென்னை இனி ஓட்டுநர் உரிமம் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக அரசு இன்று முதல் ஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. வாகன ஆய்வாளர் முன்பு வாகனத்தை இயக்கிக் காட்டி, புகைப்படம் எடுத்துக் கொண்ட பின் அதில் உள்ள முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பப்பட உள்ளது. மேலும் தமிழக அரசு, ”எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் நேரடியாக வழங்கப்பட மாட்டாது . தொலைப்பேசி எண், […]