சிம்லா: இமாசல பிரதேச மாநிலத்தில் எழுந்துள்ள அரசியல் சலசலப்புக்கு மத்தியில் அம்மாநில ஆளுநரை காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சந்தித்து பேசியுள்ளனர். நாடாளுமன்ற ராஜ்யசபாவில் உறுப்பினர்களாக இருந்த 56 பேரின் பதவி காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. ராஜ்யசபாவில் காலியாகும் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய இணை அமைச்சர்
Source Link