தரம்சாலா: இமாச்சல பிரதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தால் அம்மாநில காங்கிரஸ் முதல்வர் சுக்வீந்தர் சிங் திடீரென்று ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சுக்வீந்தர் சிங் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அங்குள்ள அரசியல் சூழல் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் இமாச்சல பிரதேசமும் ஒன்று. குளிர் பிரதேச மாநிலமான
Source Link