போபால்: காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் பாஜகவில் இணைய உள்ளதாக அண்மையில் தகவல் பரவிய நிலையில், இன்று ஆவேசமாக பேசியுள்ளார் கமல்நாத். “எனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? நான் ஏன் பாஜகவில் சேரப்போகிறேன்” என ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார் கமல்நாத். லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான
Source Link