ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்று ஆகியவற்றை வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பிவைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முக்கிய பேப்பர் இல்லை என்று ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிம முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் காலதாமதமாவதை தவிர்க்க இணையவழி சேவைகள் தொடங்கப்பட்டது. இருப்பினும் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று (RC) போன்றவற்றை வாங்க ஆர்.டி.ஓ. அலுவலகம் வரவேண்டிய சூழல் நிலவி வந்தது. இதை தவிர்க்க இந்திய […]