சென்னை: நடிகர் சரத்குமாரின் இரண்டாவது மனைவி ராதிகா சரத்குமார் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை சினிமாவில் நடித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவிக்கு பிறந்த மகள் வரலட்சுமி சரத்குமாரும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், சரத்குமாரின் முதல் மனைவி சாயா