செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

சென்னை: சிறையில் உள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி  2023 ஜூன் மாதம் கைதான நிலையில், அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் செந்தில்பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக உள்ள நிலையில், அவருக்கு ஜாமின் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. முன்னதாக  செந்தில்பாலாஜி தரப்பில்  பலமுறை ஜாமீன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.