செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஏன்?

Senthil Balaji Bail Rejected: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், செந்தில் பாலாஜி செல்வாக்கான நபராகவே நீடிக்கிறார் எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.