சென்னை: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 8 மாதமாக சிறையில் உள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் கைதான நிலையில், அவர் தொடர்ந்து 8 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் செந்தில்பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக உள்ள […]