நாளை முதல் காலவறையற்ற உண்ணாவிரதம்! இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு…

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாகப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள், நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து உள்ளனர். இந்த போராட்டத்தில் ஏற்கனவே கலந்துகொண்ட ஜாக்டோ, ஜியோ அமைப்புகளான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பினர், முதலமைச்சர் ஸ்டாலினுடன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து, தன்னிச்சையாக போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், ஆசிரியர் சங்கங்கள் தனியாக போராட்டத்தை தொடர்ந்து வருகிறது. அதன்படி,  தொடர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.