சிம்லா காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இமாச்சலப்பிரதேச மக்கலின் உரிமையை பாஜக நசுக்க எண்ணுவதாக தெரிவித்துள்ளார். நேற்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் அபிஷேக் சிங்வி போட்டியிட்ட. காங்கிரஸ் கட்சிக்கு 40 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் 25 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியும், 3 சுயேச்சைகள் வாக்களித்ததாலும் பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றார். காங்கிரஸ் […]