போபால்: மது போதையில் வாகனங்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், விபத்துக்களை தடுக்கும் வகையில் புதிய எலக்ட்ரிக் பைக்கை எம்என்என்ஐடி மாணவர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர். இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு மட்டும் குடிபோதையினால் ஏற்பட்ட விபத்துக்களில் சுமார் 3,314 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்த ஆண்டுகளில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது
Source Link