சென்னை: நடிகர் தனுஷை விவாகரத்து செய்து பிரிந்து விட்டு மீண்டும் தனக்கு பிடித்த இயக்குநர் தொழிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டு வருகிறார். 3 மற்றும் வை ராஜா வை படங்கள் சொதப்பினாலும் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் லால் சலாம் படம் உருவாகப் போகிறது என்கிற