சென்னை: நடிகர் தனுஷின் இயக்கத்தில் டி50 படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ், அடுத்தடுத்து படத்தின் இணைந்துள்ள நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் இதற்கான