சென்னை: தியேட்டரில் புது படங்கள் வெளியானாலும் குடும்பத்தில் அதை சென்று பார்க்காமல் எப்போது ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் ஆரம்பித்து விட்டனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு தியேட்டரில் வெளியான அயலான் மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி உள்ளன. ஆனால் அந்த படங்களுடன் இணைந்து வெளியான அருண் விஜய்யின் படம் இன்னும் ஓடிடியில்