காந்திநகர்: சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடலுக்கு அடியில் சென்று, மயில் இறகை வைத்து வழிபாடு நடத்தியிருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. இந்நிலையில், அவரது வழிபாட்டிற்கு பின்னால் உள்ள விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாபாரதம் போன்ற பண்டைய புராணகளில் துவாரகை நகரம் குறித்து விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடம் கிருஷ்ணர் வாழ்ந்த பூமி என்றும் சொல்லப்படுகிறது.
Source Link