காந்திநகர்: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சன்ட் ஆகியோரின் திருமணத்தையொட்டி குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள 51 ஆயிரம் கிராம மக்களுக்கு அறுசுவை விருந்து படைக்கப்பட்டது. இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி- நீடா தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. தனது எடையை 6 மாதங்களில் 100 கிலோ வரை குறைத்து இணையத்தில்
Source Link