மதுரை: நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெறும், பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான விரும்பமனு பெற சென்னைக்கு வந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா வளர்த்த அ.தி.மு.க. இயக்கத்தை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றிப் பாதையில் நடத்தி வருகிறார். இன்றைக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இரண்டு […]