சென்னை: மேற்குவங்க மாநில முதல்வரான மம்தாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய சந்தேஷ்காலி பெண்கள் பாலியல் பலாத்காரம் வழக்கின் முக்கிய குற்றவாளயின திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தலைமறைவு ஷேக் ஷாஜகான் அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டுஉள்ளார். நாட்டையே உலுக்கிய சந்தேஷ்காலி பெண்கள் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கில் கடந்த 55 நாட்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் இன்று (பிப்ரவரி 29) கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தின் வடக்கு 24-பர்கானாஸ் […]