மயிலாடுதுறை: வலிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடியை சேர்ந்தவர் ரத்தினகுமார்-கிருஷ்ணவேணி தம்பதியினர். இவர்களுடைய 9 மாத குழந்தைக்கு நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. குழந்தையின் நிலையை பார்த்து
Source Link