போபால்: மத்தியப் பிரதேசத்தில் பிக்கப் டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில அரசு நிவாரணம் அறிவித்திருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம் ஷாபுராவின் மசுர்குக்ரி கிராமத்தில் இருந்து அம்ஹாய் தேவ்ரிக்கு நேற்று சிலர் பிக்கப் டிரக்கில் சென்றிருக்கின்றனர். அவர்கள், இன்று அதிகாலை சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். அப்போது
Source Link