சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இதையொட்டி, 4,200 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 7.25 மாணாக்கர்கள் தேர்வினை எழுத உள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 1) தொடங்குகிறது. மார்ச் 22-ம் தேதி முடிவடைகிறது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக் கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் […]