சென்னை: நடிகர் தனுஷின் இயக்கத்தில் அடுத்தடுத்து டி50 மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்கள் உருவாகியுள்ளன. இதில் டி50 படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கான பிரமோஷன்களை படக்குழுவினர் தற்போதே துவங்கியுள்ளனர். இந்த படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ்,