Interim stay of High Courts in civil cases not automatic: Supreme Court | சிவில் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது: உச்சநீதிமன்றம்

புதுடில்லி: ‛‛ சிவில், கிரிமினல் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது”, என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் மேலும் கூறியுள்ளதாவது: உயர்நீதிமன்றங்களுக்கு உட்பட்ட மற்ற நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் வெவ்வேறு தனித்தன்மை கொண்டவை. வழக்குக்கான முன்னுரிமையை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் நிர்ணயிப்பது தான் சரியானதாக இருக்கும். விசாரணை நீதிமன்றங்கள் வழக்கை விசாரிக்க காலக்கெடுவை அரசியல் சாசன நீதிமன்றங்கள் விதிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.