Mari Selvaraj: `என் அப்பா மாதிரி திருமா அண்ணன் உட்காந்திருந்தார்; அவர் கைகளில்…' – மாரி செல்வராஜ்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இளவந்திகை திருவிழா மற்றும் எழுச்சித் தமிழர் இலக்கிய விருதுகள் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ‘மாமன்னன்’ படத்திற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் ‘எழுச்சித் தமிழர்’ விருது பெற்றார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாரி செல்வராஜ் திருமாவளவன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. “என் படத்திற்காக முதல் முறை விருது வாங்கும்போது அந்த நேரத்திலிருந்து பரபரப்பில் என் குடும்பத்தினர் யாரையும் அழைத்துச் செல்லவில்லை. பாரதிராஜா சார்தான் விருதை வழங்கினார். அந்த சமயத்தில் எந்த … Read more