ஹூண்டாய் கிரெட்டா N-line காரின் படங்கள் வெளியானது
வரும் மார்ச் 11 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் எஸ்யூவி காரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூபாய் 25,000 வசூலிக்கப்படுகின்றது. விற்பனையில் உள்ள டாப் 2024 ஹூண்டாய் கிரெட்டா வேரியண்ட்டை அடிப்படையாக கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டு 253 Nm டார்க் மற்றும் 160 hp பவரை வழங்குவதுடன் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை … Read more