புண்ணிய நதியையே கழிவுநீராக்கிய நீர்மாசு! கங்கையில் குளிக்கத் தடை விதித்த பசுமை தீர்ப்பாயம்!

NGT on Holy Bath in Ganga : பாவத்தை போக்கும் கங்கையின் உச்சபட்ச சகிப்புத்தன்மையை கடந்த நீர்மாசு… குளிக்கத் தடை விதித்தது பசுமை தீர்ப்பாயம்…

ப்ளூ ஸ்டார் முதல் ஈகில் வரை-இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களில் லிஸ்ட்!

Blue Star To Eagle OTT Releases This Week: இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களின் லிஸ்டை இங்கு பார்க்கலாம். 

சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை…? தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Madras High Court: சாந்தனை இலங்கைக்கு அனுப்ப பிப். 22ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி  அளித்தும் ஏன் அனுப்பவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி  எழுப்பியுள்ளது.

Exclusive: “இந்த அளவுக்கு அப்போ யாரும் பாராட்டல!"- குணா பட இயக்குநர் சந்தானபாரதி

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. படத்தில் கமல் நடித்த குணா படத்தைக் கொண்டாடியதைப் போல, மஞ்சும்மல் பாய்ஸ் படமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் படக்குழு நேற்று தமிழ்நாட்டிற்கு வந்து கமல்ஹாசனையும், குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதியையும் சந்தித்திருக்கின்றனர். இதையொட்டி 32 ஆண்டுகளுக்கு முன் வெளியான கமலின் ‘குணா’ படத்தின் இயக்குநர் சந்தானபாரதியிடம் பேசினேன். ”ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ … Read more

Interim stay of High Courts in civil cases not automatic: Supreme Court | சிவில் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது: உச்சநீதிமன்றம்

புதுடில்லி: ‛‛ சிவில், கிரிமினல் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால தடை தானாக நீங்காது”, என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் மேலும் கூறியுள்ளதாவது: உயர்நீதிமன்றங்களுக்கு உட்பட்ட மற்ற நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் வெவ்வேறு தனித்தன்மை கொண்டவை. வழக்குக்கான முன்னுரிமையை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் நிர்ணயிப்பது தான் சரியானதாக இருக்கும். விசாரணை நீதிமன்றங்கள் வழக்கை விசாரிக்க காலக்கெடுவை அரசியல் சாசன நீதிமன்றங்கள் விதிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. புதுடில்லி: ‛‛ சிவில், கிரிமினல் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களின் இடைக்கால … Read more

அரசியலில் இறங்க இதுதான் சரியான நேரம் – கங்கனா ரணாவத்

பாலிவுட்டின் பரபரப்பான நாயகிகளில் ஒருவர் கங்கனா ரணாவத். பாஜக ஆதரவு நடிகைகளில் முக்கியமானவர். டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கங்கனா அரசியலில் இறங்குவது பற்றிய அவரது கருத்தைத் தெரிவித்துள்ளார். “இந்த நாடு எனக்கு எவ்வளவோ தந்திருக்கிறது. அதைத் திருப்பிக் கொடுக்க நான் மிகவும் பொறுப்பாக உணர்கிறேன். நான் எப்போதும் ஒரு தேசியவாதியாகவே இருந்து வருகிறேன். அந்த இமேஜ் எனது புகழ் பெற்ற நடிப்பு வாழ்க்கையையும் எடுத்துக் கொண்டது. நான் ஆழமாக நேசிக்கப்படுகிறேன், பாராட்டப்படுகிறேன் என்ற … Read more

New Yorks Albert Einstein medical school students dont need to pay tuition fees | மருத்துவக்கல்லூரி படிப்பு இலவசம் ; அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவில் புகழ்பெற்ற நியூயார்க் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. மேலும் தற்போதைய 4 ம் ஆண்டு மாணவர்களின் கல்வி கட்டணமும் திரும்ப தரப்படும் என்றும் கூறியுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கல்லூரி விழா ஒன்றில் பேசிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நிறுவனத்தின் பொருளாளர் இதனை தெரிவித்தார். இவர் ஒரு பில்லியன் டாலர் நன்கெடை வழங்குவதாக தெரிவித்தார். இந்த கட்டண பீரீ அறிவிப்பை … Read more

Bala – பாலாவால் அந்த நடிகை மும்பைக்கு ஓடினார்.. சசிக்குமாருக்கு தெருக்கோடி வந்தார்.. பிரபலம் கொடுத்த ஷாக்

சென்னை: சியான் விக்ரமுக்கு அவரது திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை தந்த படம் என்றால் அது சேது. அப்படம் ரிலீஸாகும்வரை சினிமாவில் தனக்கான இடத்துக்காக கடுமையாக போராடிக்கொண்டிருந்தார். விக்ரமின் திரை வாழ்க்கை சேதுவுக்கு முன் சேதுவுக்கு பின் என்றுதான் பிரிக்கப்பட வேண்டும். பாலா இப்போது வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

குருக்கள்மடம் ஏத்தாளைக்குளத்தில் எக்கச்சக்கமான வெளிநாட்டுப்பறவைகள் – காணப் படையெடுக்கும் மக்கள்!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாளை குளத்தில் வருடாந்தம் தஞ்சமடையும் வெளிநாட்டுப்பறைவகள். இக் குளத்தை அண்டிய பகுதியில் சில மாதங்கள் தங்கியிருக்கும் இப் பறவைகள் முட்டையிட்டு குஞ்சிபொரித்ததும் தனது தாயகம் நோக்கி மீண்டும் திரும்பும் என சொல்லப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் சில தீவுப்பகுதியிலிருந்து பல ஆயிரம் கிலோ மீற்றர்கள் தாண்டி பறந்துவரும் இப் பறவைகள் டிசம்பர் மாதப்பகுதியில் இருந்து ஏப்ரல் வரை இங்கு தங்கியிருப்பதாக சூழலியலாளர்களால் தெரிவிக்கின்றனர். இப் பறவைகள் இங்குள்ள மரங்களில் கூடுகளை கட்டி … Read more

அமெரிக்க அதிபர் போட்டியில் முந்துவாரா டிரம்ப்! ‘அமெரிக்க கேபிடல்’ ஏற்படுத்தும் எதிர்வினை!

Donald Trump In President Election : மார்ச் 19 நாளன்று நடைபெறவிருக்கும் வாக்களிப்பில் இருந்து டிரம்ப் நீக்கப்படுவதாக இல்லினாய்ஸ் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.