மோடிக்கு எச்சரிக்கை விடுத்த டி ஆர் பாலு எம் பி

சென்னை திமுக எம் பி டி ஆர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழு தலைவருமான டி ஆர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுமுறைப் பயணமாகத் தமிழ்நாட்டுக்கு வந்து, அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, தாம் பிரதமர் என்பதையே மறந்து, அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது உரையைப் பார்த்தபோது, அவரை நினைத்துப் பரிதாபமாக இருந்தது. பதவி நாற்காலி காலியாகப் போகும் இறுதிக் … Read more

\"பல பெண்கள் பாலியல் பலாத்காரம்..\" 55 நாட்கள் தலைமறைவாக இருந்த திரிணாமுல் மூத்த நிர்வாகி ஷாஜகன் கைது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை நில அபகரிப்பு புகார்களுக்கு ஆளான திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகானை மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள சந்தேஷ்காலி என்ற பகுதியைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷே மீது கடந்த சில நாட்களாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. Source Link

Municipal Corporation, Drinking Water and Drainage Board warn against water tankers charging high fees | அதிக கட்டணம் வசூலிக்கும் தண்ணீர் டேங்கர்கள் மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் எச்சரிக்கை

பெங்களூரு: ”அனைத்து தண்ணீர் டேங்கர் வாகனங்களும் வியாபார சான்றிதழ் பெற வேண்டும். டேங்கர்களுக்கு விரைவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அதிகமாக வசூலித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என, மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மழையின்றி ஏற்பட்ட வறட்சியினால், பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வகையில், தண்ணீர் டேங்கர் உரிமையாளர்கள் அதிக தொகை வசூலிக்கின்றனர். ரூ.2,500 வசூல் இதற்கு முன்பு, 6,000 லிட்டர் கொண்ட டேங்கிற்கு 1,200 … Read more

மே மாதத்தில் வெளியாகும் ஜெயம் ரவி படம்

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன், இறைவன் ஆகிய படங்கள் ஏமாற்றத்தை தந்தாலும் சைரன் படம் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. தற்போது ஜெயம் ரவியின் 33வது படமான 'காதலிக்க நேரமில்லை' படத்தை அமைச்சர் உதயநிதியின் மனைவி மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். முழு நீள காதல் படமாக உருவாகும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் … Read more

சூரி காட்டில் சூறைக்காத்துதான்.. கொட்டுக்காளி படத்துக்கு கிடைத்த சர்வதேச பாராட்டு

சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர். காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக விடுதலை படம் வெளியானது. வெற்றிமாறன் இயக்கியிருந்த அந்தப் படம் சூரிக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அடுத்ததாக விடுதலை 2, ஏழு கடல் ஏழு

சட்டவிரோத ஆயுத பரிமாற்றம் உலகிற்கே அச்சுறுத்தல்! ரஷ்யா & வடகொரியா மீது குற்றச்சாட்டு!

North Korea munitions to Russia : ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் பாகங்கள் அடங்கிய கொள்கலன்களிலேயயே, வட கொரியாவுக்கு உணவு அனுப்பும் ரஷ்யா!  

முதல்வரின் கையெழுத்தை போட்டு மோசடி முயற்சி! – மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் முதல்வரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி செய்ய முயற்சி நடந்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனக்கு வரும் மனுக்களை ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்க கையெழுத்து போட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம். எம்.எல்.ஏ.க்கள் தங்களது கோரிக்கை மனுக்களை முதல்வருக்கு கொடுப்பர். அதில் முதல்வர் கையெழுத்து போட்டு மேல் நடவடிக்கைக்காக தலைமைச் செயலகத்திற்கு அனுப்புவது வழக்கம். இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் மோசடி வேலையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். முதல்வரிடம் இருந்து வந்த … Read more

கலைஞர் எழுதுகோல் விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கடந்த 2022-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது, மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பு: தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டுக்காகப் பல ஆண்டுகள் பணியாற்றி பெற்ற நீண்ட அனுபவம், தமிழ் இலக்கிய உலகுக்கு ஆற்றியுள்ள அருந்தொண்டுகளையும் பாராட்டி, 2022-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வி.என்.சாமி பத்திரிகை துறையில் 50 ஆண்டுகளுக்கும் … Read more

மத்திய அரசு ஊழியர் பயிற்சி நிறுவனங்களை தர மதிப்பீடு செய்ய கியூசிஐ, ஐகேர் தேர்வு

சென்னை: கர்ம யோகி திட்டத்தின் கீழ், மத்திய அரசின் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கு கியூசிஐ (QUALITY COUNCIL OF INDIA) மற்றும் ஐகேர் (ICARE) ஆகிய இரண்டு தரமதிப்பீட்டு நிறுவனங்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள அரசுபயிற்சி நிறுவனங்களை, தரமதிப்பீடு செய்யும் பணி கியூசிஐ நிறுவனத்துக்கும், தெற்கு, மேற்கு,கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள அரசு பயிற்சி நிறுவனங்களை தர மதிப்பீடு செய்யும் பணி … Read more