தர்மபுரம் ஆதீனத்திற்கு ஆபாச பட மிரட்டல்… கைகோர்த்த பாஜக – திமுக பிரமுகர்கள், நடந்தது என்ன?

Dharmapuram Adheenam: மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுத்த பாஜக மற்றும் திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகிறது.

BCCI: ஷ்ரேயாஸ், இஷான் கிஷன் மட்டுமில்லை… இந்த 4 முக்கிய வீரர்களும் அதிரடி நீக்கம்!

Indian National Cricket Team: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு கவுன்சில் (BCCI), அணி வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலை நேற்று வெளியிட்டது. வீரர்களின் இந்த பட்டியலை இந்திய சீனியர் ஆடவர் அணியின் தேர்வுக்குழு, பிசிசிஐக்கு பரிந்துரைக்கும். தற்போது தேர்வுக்குழுவின் தலைவராக முன்னாள் இந்திய அணியின் வீரர் அஜித் அகர்கர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக, A+, A, B, C உள்ளிட்ட வகைமைகளில் வீரர்களை பிசிசிஐ (BCCI Contracts)  வழக்கம்போல் அறிவித்தது. அதாவது, A+ தரவரிசையில் இருக்கும் … Read more

ஆம் ஆத்மி எம் எல் ஏ வை குற்றவாளி என அறிவித்த டில்லி நீதிமன்றம்

டில்லி டில்லி நீதிமன்றம் டாக்டர் தற்கொலை வழக்கில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஜார்வாலை குற்றவாளி என அறிவித்துள்ளது.  கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி டெல்லியில் உள்ள துர்கா விகார் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர சிங் என்ற 52 வயது மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த தற்கொலைக் குறிப்பில் தனது தற்கொலைக்குக் காரணம் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஜார்வால் என்று குறிப்பிட்டிருந்தார். காவல்துறையினர் இந்த … Read more

For SC, ST community, the BJP government has the highest subsidy | எஸ்.சி., – எஸ்.டி., சமுதாயத்திற்கு பா.ஜ., அரசில் தான் அதிக மானியம்

ஷிவமொகா : ”எஸ்.சி., – எஸ்.டி., சமுதாயத்திற்கு பா.ஜ., அரசு அதிக மானியம் வழங்கி உள்ளது,” என, பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஷிகாரிபுரா நகரில் தாலுகா எஸ்.சி., – எஸ்.டி., மாநாட்டை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: கர்நாடக வரலாற்றில் எஸ்.டி.,க்களுக்கு முந்தைய பா.ஜ., ஆட்சியில் தான் மிகப்பெரிய மானியம் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் அம்பேத்கர் பவனுக்கு ஐந்து கோடி ரூபாயும், தாலுகா பவனுக்கு … Read more

ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் பற்றி புதிய தகவல்

ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படம் கடந்த சில வருடங்களாகவே தயாரிப்பில் உள்ளது. இந்தப் படத்துடன் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பையும் ஷங்கர் நடத்தியதால் இரண்டு படங்களின் வேலைகளும் தாமதமாகி ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது. இந்த வருடமாவது இந்தப் படம் வெளியாகுமா என்று ராம் சரண் ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தார்கள். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த வருட கிறிஸ்துமஸ் … Read more

Actor Adade Manohar: நாடக -சீரியல் நடிகர் அடடே மனோகர் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!

சென்னை: பழம்பெரும் நாடக, டிவி நடிகர் அடடே மனோகர் வயது மூப்பு காரணமாக காலமானார். சின்னத்திரை மற்றும் நாடகங்களில் நடிகராக மட்டுமில்லாமல் கதாசிரியராகவும் இவர் செயல்பட்டுள்ளார். சென்னை குமரன் சாவடியில் வசித்துவந்த அடடே மனோகர் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றிக் கொண்டே, நாடகங்கள், டிவி சீரியல்களில்

குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல்: ரூ.17,373 கோடியில் 36 திட்டங்கள் தொடங்கினார் மோடி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் ரூ.17,373 கோடி மதிப்பிலான 36 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்தில் மத்திய அரசு சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுதல் மற்றும் நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று காலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, ரூ.17,373 கோடி மதிப்பிலான 18 திட்டங்களை தொடங்கி வைத்தார். 15 புதிய திட்டங்களுக்கு … Read more

மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு 30 சீட்; பெரும்பான்மைக்கு 4 இடங்கள் குறைவாக உள்ள என்டிஏ

புதுடெல்லி: மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் 30 பேர் வெற்றி பெற்றுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 117 ஆக அதிகரித்துள்ளது. இது பெரும்பான்மைக்கு 4 இடங்கள் குறைவு. வரும் ஏப்ரல் மாதம் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல். முருகன் உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். … Read more

Zee MATRIZE நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு 2024! யாருக்கு எவ்வளவு தொகுதி? ஆச்சரியங்கள்!

Election Opinion Pool Of Zee News : இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி புயல் வலுவாக வீசும், தேசிய ஜனநாயக கூட்டணி 377 இடங்களை வெல்லும் என ஜீ நியூஸ் கருத்துக்கணிப்பு கணித்துள்ளது!