புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியில் தொடரும் : பூவை ஜெகன்மூர்த்தி அறிவிப்பு

சென்னை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியில் தொடரும் என அக்கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டிலும் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இங்கும் தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன. … Read more

Ramnagar Collector ordered to be ready for election work | தேர்தல் பணிக்கு தயாராக இருக்க ராம்நகர் கலெக்டர் உத்தரவு

ராம்நகர் : ”லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வர உள்ளதால், ஆயத்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ள அலுவலர்கள், பணியாளர்கள், அன்றாட அலுவலக பணியுடன், தேர்தல் பணிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என, மாவட்ட கலெக்டர் அவினாஷ் மேனன் ராஜேந்திரன் உத்தரவிட்டார். ராம்நகர் மாவட்ட ஊராட்சி மன்றத்தில் லோக்சபா தேர்தல் தொடர்பான ஆயத்த கூட்டம், மாவட்ட கலெக்டர் அவினாஷ் மேனன் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது: தேர்தல் பணிக்கு … Read more

போராட்டத்தை வாபஸ் பெற கேரள திரையரங்கு உரிமையாளர் சங்கம் முடிவு

மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், எந்த ஒரு புதிய மலையாள படத்தையும் தாங்கள் திரையிட போவதில்லை என்று போராட்டம் அறிவித்தது. மலையாளத்தில் ரிலீஸ் ஆகும் படங்களை எட்டு வாரங்கள் கழித்து தான் ஓடிடிக்கு கொடுக்க வேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் நிபந்தனை. ஆனால் அதை மீறி பல தயாரிப்பாளர்கள் நான்கு வாரங்களிலேயே தங்களது படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். இதனால் தியேட்டர் வருமானம் பாதிப்பதாக கூறித்தான் … Read more

Actor Dhanush: ராயன் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் ரிலீஸ்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: நடிகர் தனுஷின் இயக்கத்தில் அடுத்தடுத்து டி50 மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்கள் உருவாகியுள்ளன. இதில் டி50 படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கான பிரமோஷன்களை படக்குழுவினர் தற்போதே துவங்கியுள்ளனர். இந்த படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ்,

தமிழக சிறைகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு: அரசு தகவல் @ உயர் நீதிமன்றம்

மதுரை: தமிழக சிறைகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக சிறைகளில் கைதிகளுக்கு அவசர காலங்களில் மருத்துவ உதவி வழங்க சிறை வளாகத்தில் மருத்துவ அலுவலர்களுக்கு குடியிருப்புகள் உள்ளன. ஆனால், இந்த குடியிருப்புகளில் மருத்துவர்கள் தங்குவதில்லை. இதனால் சிறை கைதிகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் போவதால் கைதிகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அரசு … Read more

“இமாச்சலில் மாநில அரசை கவிழ்க்க மோடி அரசு தீவிரம்… நாங்கள் விடமாட்டோம்!” – காங்கிரஸ்

புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழ விடமாட்டோம் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதசத்தில் நேற்று நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேட்சைகள் கட்சி மாறி வாக்களித்ததை அடுத்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார். இதனையடுத்து, காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக பாஜக கூறி வருகிறது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் … Read more

தனுஷ் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினி-கமல்!?

Dhanush Starrer Ilayaraja Biopic Latest News: நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது எந்த படம் தெரியுமா?   

மக்களவை தேர்தல் : கேரளாவில் 16 இடங்களில் காங்கிரஸ் போட்டி

திருவனந்தபுரம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கேரளாவில் 16 இடங்களில் போட்டியிட உள்ளது. அரசியல் கட்சிகள் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு உள்ளன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஒருபுறமும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மறுபுறமும் இதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றன. கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான வி.டி. சதீசன் இன்று, ”கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான போட்டியில் 16 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும். தவிர கூட்டணியில் 2-வது பெரிய கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்களும், கே.சி.ஜே. … Read more

இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை : பிரசாந்த் சொல்கிறார்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் பிரசாந்த் அங்கு தனது ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று சொல்வார்கள். உயிர்க்கவசம் மட்டுமல்ல, குடும்பத்துக்கே அதுதான் கவசம். சாலை விபத்தினால் பலரின் உயிர் போகிறது. தலைக்கவசம் இல்லாததால்தான் உயிரிழப்பு அதிகரிக்கிறது. இதனால் இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக நிறைய பணிகளை … Read more