பெரிய பட்ஜெட்.. ராமாயணம், மகாபாரதத்தை வைத்து இத்தனை படங்கள் ரெடியாகுதா?.. அட அதுதான் காரணமா?

சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், மேலும், பல படங்கள் இந்த இதிகாசங்களை மையப்படுத்தி உருவாகி வருவது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. பல படங்களில் இந்த கதைகளை பார்த்து விட்ட போதிலும் புதிது புதிதாக இயக்குநர்கள் தொடர்ந்து இந்த கதைகளையே ஏன்

அமைச்சர் தங்கம் தென்னரசு சொ.கு வழக்கில் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனை வியாழக்கிழமை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்தம் வெங்கடேஷ் உத்தரவிட்டிருக்கிறார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கு … Read more

“பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் உண்மையெனில் கடும் நடவடிக்கை” – கர்நாடக முதல்வர் உறுதி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்பட்டது என்ற பாஜகவின் குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய இந்தச் சம்பவம் கர்நாடகாவில் செவ்வாய்க்கிழமை நடந்த மாநிலங்களவைத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நடந்ததாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் 4 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கி நடந்தது. மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் காங்கிரஸ் கட்சி மூன்று இடங்களிலும், பாஜக ஓர் … Read more

அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் புதிய படம்! வெளியானது பர்ஸ்ட் லுக்!

Inga Naan Thaan Kingu: ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா நடிக்கும் இங்க நான் தான் கிங்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.  

இனி விரைவு அஞ்சலில் மட்டும் ஓட்டுநர் உரிமம் அனுப்பத் தமிழக அரசு முடிவு

சென்னை இனி ஓட்டுநர் உரிமம் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.  தமிழக அரசு இன்று முதல் ஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. வாகன ஆய்வாளர் முன்பு வாகனத்தை இயக்கிக் காட்டி, புகைப்படம் எடுத்துக் கொண்ட பின் அதில் உள்ள முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பப்பட உள்ளது. மேலும் தமிழக அரசு, ”எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் நேரடியாக வழங்கப்பட மாட்டாது . தொலைப்பேசி எண், … Read more

ஆபாச படத்தை வெளியிட்ருவேன்.. தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய பாஜக தலைவர் கைது!

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தற்போது தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம், தருமபுரம் ஆதீன மடாதிபதியை பணம் Source Link

Teenager gets 51 years in prison in girl rape case | சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 51 ஆண்டு சிறை

மூணாறு:இடுக்கி மாவட்டம் பூப்பாறைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் பத்தனம்திட்டா மாவட்டம் கவியூரைச் சேர்ந்த அனுப் 40, என்பவருக்கு 51 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1.55 லட்சம் அபராதமும் விதித்து தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பூப்பாறையில் திருமணம் ஆன பெண்ணுடன் வசித்த அனுப் என்பவர் அப்பெண்ணின் 17 வயது மகளை 2018 நவம்பரில் பாலியல் பலாத்காரம் செய்தார். அதனை வெளியில் கூறினால் தாய், மகளை கொலை செய்து … Read more

புதுவீடு கட்டிய மதுரை முத்து

சின்னத்திரையில் பிரபலமாக வலம் வருகிறார் நகைச்சுவை கலைஞரான மதுரை முத்து. மொக்கை ஜோக்காக இருந்தாலுமே ஆன் ஸ்பாட்டில் கவுண்டர் அடித்து சிரிக்க வைத்துவிடுவார். சமீபகாலமாக பட்டிமன்றத்திலும் கலந்து கொண்டு வருகிறார். இவர் தற்போது தனது கனவு இல்லத்தை வெற்றிகரமாக கட்டி முடித்துள்ளார். பிரம்மாண்டமான பொருட்செலவில் கட்டி முடித்துள்ள இந்த வீட்டின் கிரஹப்பிரவேச நிகழ்வை தனது குடும்பத்து உறுப்பினர்களுடன் சிம்பிளாக நடத்தி முடித்துள்ள மதுரை முத்து, அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து மதுரை முத்துவுக்கு பலரும் தங்களது … Read more

லால் சலாம் போனால் என்ன சூப்பர் படம் இயக்குறேன் பாருங்க.. ஐஸ்வர்யா விரித்த வலை.. சிக்குவாரா சித்தா?

சென்னை:  நடிகர் தனுஷை விவாகரத்து செய்து பிரிந்து விட்டு மீண்டும் தனக்கு பிடித்த இயக்குநர் தொழிலில்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டு வருகிறார். 3 மற்றும்  வை ராஜா வை படங்கள் சொதப்பினாலும் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர்.  ரஹ்மான் இசையில் லால் சலாம் படம் உருவாகப் போகிறது என்கிற