பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரூ.15 கோடிக்கு சொத்து ஆவணங்கள் பறிமுதல் @ லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

கடலூர்: பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.15 கோடிக்கு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் கடந்த 2011-2016ஆம் ஆண்டுகளில் நகரமன்ற தலைவராக பதவி வகித்தவர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம். அப்போது நகராட்சி ஆணையராக பணிபுரிந்த பெருமாள் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை வாகன நிறுத்துமிடமாக அமைக்க ஏலம் விட்டதில் … Read more

“நான் பதவி விலகவில்லை; நாங்கள் போராளிகள்” – ‘பேரம்’ நடந்ததாக இமாச்சல் முதல்வர் ஆவேசம்

சிம்லா: “காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் சதியை முறியடித்துள்ளோம். நான் ராஜினாமா செய்யவில்லை. நாங்கள் போராளிகள். நிச்சயமாக பெரும்பான்மையை நிரூபிப்போம்” என்று இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில், இமாச்சலப் பிரதசத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேட்சைகள் கட்சி மாறி வாக்களித்ததை அடுத்து … Read more

கார்த்திகை தீபம்: தீபாவுக்காக அபிராமி எடுத்த முடிவு, ஏற்றி விட்டு பல்ப் வாங்கிய ஐஸ்வர்யா, நடந்தது என்ன?

Karthigai Deepam: நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கோவிலுக்கு வந்திருக்க அங்கு ரியாவும் கல்யாணத்துக்கு நாள் குறிக்க வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

2023- 2024 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியல்

2023-24 ஆண்டு இந்திய அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஆர் அஸ்வின், முகமது. ஷமி, முகமது. சிராஜ், கேஎல் ராகுல், ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா. சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, … Read more

தீ பிடித்ததாக பரவிய வதந்தியே கோர விபத்துக்கு காரணமா? ஜார்கண்ட் ரயில் விபத்தில் பலர் பலியானது எப்படி?

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் ரயில் மோதி பலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்து எப்படி ஏற்பட்டது என்பது பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் இருந்து பாகல்பூர் நோக்கி இன்று மாலை பயணிகள் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. கலாஜாரியா ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ரயிலில் Source Link

மலையாள சீரியலை விட்டு வெளியேறிய லெட்சுமி பிரியா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் லெட்சுமி பிரியா. முன்னதாக திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த இவர், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் நடித்தார். அவ்வாறாக தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்தில் சந்திரகாந்தம் என்கிற தொடரிலும் லீட் ரோலில் நடித்து வந்தார். தற்போது அந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனால் அவர் மகாநதி தொடரிலிருந்தும் விலகிவிடுவாரா? என தமிழ் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். எனினும் மகாநாதி சீரியலிலிருந்து லெட்சுமி … Read more

Indian businessman arrested in tax fraud case | வரி மோசடி வழக்கு இந்திய தொழிலதிபர் கைது

வாஷிங்டன்: மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் அமெரிக்காவின் நியூஜெர்சியில், தங்க நகைத் தொழிலில் ஈடுபட்டு வரும், இந்திய அமெரிக்கர் மோனிஷ்குமார் கிரண்குமார் தோஷி ஷா, 39, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இவர் இந்தியா மற்றும் துருக்கியில் இருந்து நகைகளை, அமெரிக்காவுக்கு வரவழைத்தார். நேரடியாக வரவழைத்தால், அதற்காக சுங்கக் கட்டணம் செலுத்த நேரிடும். இதை தவிர்ப்பதற்காக, அவர் பல மோசடிகளில் ஈடுபட்டார். இதன்படி, கிழக்காசிய நாடான தென்கொரியாவில் ஓர் அலுவலகம் திறந்து, அங்கு அனுப்ப வைத்து, அங்கிருந்து … Read more

விதை போட்ட.. மின்சார கனவு, ஜீன்ஸ் படங்கள்.. சட்டுன்னு மாறிய தமிழ் சினிமா ரூட்!

சென்னை: தமிழ் சினிமா.. ஏன் இந்திய சினிமாவுக்கே அப்போதெல்லாம் ஒரு டெம்ப்ளேட் இருந்தது. பணக்காரர்கள் என்றால் கருணையற்றவர்கள், பாசம் இல்லாதவர்கள், ஏழைகளை கொடுமைப்படுத்துவதுதான் அவர்கள் வாழ்நாள் லட்சியம் என்பது போன்ற காட்சியமைப்பு எம்ஜியார் காலம் தொட்டு தொடர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய்.. நடிகவேள் எம்.ஆர்.ராதா “நம்ம நாட்டில் இருக்கிறதே, நாலைந்து பணக்காரங்கதான்.. அவர்களையும் ஒழிக்கனும்னு திட்டம்

தேசிய இப்தார் நிகழ்விற்கு செலவிடப்படும் பணம் காஸா மோதலினால் இடம்பெயர்ந்த குழந்தைகளின் சுகாதார நலனுக்காக வழங்கப்படும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக (Children of Gaza Fund) இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி இப்தார் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் ஒதுக்கப்படும் தொகையை இந்த நிதியத்திற்கு பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். இதற்காக மக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய … Read more