`அண்ணாமலை கப்பு வாங்கியது மேடையிலா… கடையிலா?' – ஆர்.பி.உதயகுமார் கிண்டல்!
ஒருபக்கம் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும், இன்னொரு பக்கம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை கிண்டலடித்தும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருக்கிறார். ரத்த தான முகாம் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் நடந்த ரத்த தான முகாமினை, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் பேசியவர், “ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தேர்தல் தேதி அறிவிக்கும் வரை இதுபோல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். ஆர்.பி.உதயகுமார், அண்ணாமலை தி.மு.க … Read more