15 வருஷமா சிக்காமல் சரக்கு பாட்டில்களை திருடியவர் சிக்கியது எப்படி?
15 ஆண்டுகளுக்கும் மேலாக 7,000 மது பாட்டில்களைத் திருடியதற்காக பிரெஞ்சுக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
15 ஆண்டுகளுக்கும் மேலாக 7,000 மது பாட்டில்களைத் திருடியதற்காக பிரெஞ்சுக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழக மீனவர்கள்மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுக்க முயலாத பா.ஜ.க அரசைக் கண்டித்து, திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருநாவுக்கரசர், “பா.ஜ.க பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியை விட பா.ஜ.க அதிக திட்டங்களை செயல்படுத்தியதாக கூறுகிறார். ஆனால், அதற்கான ஆதாரங்களை காண்பிப்பதில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டதுடன் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் … Read more
சென்னை: தமிழகம் முழுவதும் மார்ச் 3ம் தேதியன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும். … Read more
இம்பால்: மணிப்பூரின் கிழக்கு இம்பால் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கமாண்டோ போலீஸின் ஒரு பிரிவினர் ஆயுதம் துறந்து அடையாளப் போராட்டம் நடத்தினர். இது குறித்து சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோவில், கமாண்டோ படையின் ஒரு பிரிவினர் தங்களின் வளாகத்தில் ஆயுதங்களை கீழே வைப்பது தெரிகிறது. ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்களை கையாளுவதில் மாநில அரசு தங்களுக்கு போதிய சுதந்திரம் வழங்கவில்லை என்று அவர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக பெயர் வெளியிட … Read more
சான் பிரான்சிஸ்கோ: WordPress மற்றும் Tumblr போன்ற தளங்களின் தாய் நிறுவனமான ‘ஆட்டோமேட்டிக்’ நிறுவனம், தங்களது பயனர் விவரங்களை ஓபன் ஏஐ, மிட்ஜெர்னி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அந்த ஏஐ நிறுவனங்கள் பயிற்சி ரீதியான பணிகளை மேற்கொள்ளும் என தெரிகிறது. கடந்த 2022-ல் ஜெனரேட்டிவ் ஏஐ குறித்த டாக் உலக மக்கள் மத்தியில் பரவலானது. ஏஐ டூல்களின் இயக்கத்துக்கு பெரிய அளவிலான டேட்டாக்கள் … Read more
Jharkhand Train Accident: ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் அசன்சோல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கலிஜாரியாஹால்ட் என்ற பகுதியில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
Maari TV Serial Online: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கோவில் திருவிழாவில் சாமுண்டீஸ்வரி என்ட்ரி கொடுத்து தாராவின் பிளானை முறியடித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
TN Congress President K Selvaperunthagai: திமுகவிற்கும் காங்கிரஸ் இருக்கும் இடையே கருத்து வேறுபாடு இழுபரியோ எதுவும் இல்லை. ஊடகங்களும், பத்திரிகைகளும் இஷ்டத்திற்கு அரசியல் நாகரீகம் அற்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் -தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை
Reliance-Disney Merger Update: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி ஆகிய நிறுவனங்களுக்கு இடையே டீல் இறுதியாகிவிட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில் நீட்டா அம்பானிக்கு கொடுக்கப்படும் புதிய பொறுப்புகள் குறித்த விவரங்கள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. அதாவது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிஸ்னி மெர்ஜர் டீல் முடிவில் புதிய கம்பெனி ஒன்று உருவாக இருக்கிறது. அந்த கம்பெனிக்கு ரிலையன்ஸ் தலைவரும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி … Read more
உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட எலி துளை சுரங்கத் தொழிலாளியின் வீட்டை டெல்லி நிர்வாகம் இன்று இடித்து தரைமட்டமாக்கியது. தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) நடத்திய இடிப்பு நடவடிக்கையில் கஜூரி காஸில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. அதில், கடந்த ஆண்டு நவம்பரில் உத்தர்காஷியின் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்ட குழுவில் இருந்த எலி துளை சுரங்கத் தொழிலாளிகளில் ஒருவரான வக்கீல் ஹாசனின் வீடும் ஒன்று என்பது … Read more