ஜார்க்கண்டில் கோர விபத்து.. ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்து சென்றவர்கள் ரயில் மோதி பலி!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாராவில் உள்ள கலாஜாரியா ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒரு இடத்தில் ரயில் நின்ற நிலையில் திடீரென ரயில் Source Link

Union Minister Prahalad Joshi calls for no politics in helping the poor | ஏழைகளுக்கு உதவுவதில் அரசியல் வேண்டாம்; மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அழைப்பு

தங்கவயல் ; ”ஏழைகளுக்கு உதவுவதில் அரசியல் வேண்டாம். அனைவருக்கும் வீடு வழங்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியம்,” என, மத்திய சுரங்க துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார். தங்கவயல் தங்கச் சுரங்க நிறுவனத்தில் கடைசியாக ஆஜர் பட்டியலில் இருந்த தொழிலாளர்கள் வசிக்கும் வீடுகளுக்கான உடைமை சான்றிதழ், தங்கவயல் கே.ஜி.எப்., கிளப் வளாகத்தில் நேற்று வழங்கப்பட்டது. சுரங்கத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசியதாவது: நாட்டின் முதல் நீர்மின் நிலையம் உருவானதே, தங்கவயலுக்காக தான். இங்குள்ள மக்களும் … Read more

விஜய் அரசியலுக்கு வருவது உலகத்துக்கே மகிழ்ச்சி : சஞ்சீவ்

நடிகர் விஜய்யின் தோழரான நடிகர் சஞ்சீவ் பல திரைப்படங்களில் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அதன்பின் சின்னத்திரையில் களமிறங்கி அதில் முன்னணி நடிகராக பயணித்து வருகிறார். இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய போது, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து நண்பர் என்ற முறையில் சஞ்சீவிடமும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சஞ்சீவ், 'விஜய் அரசியலுக்கு வருவது உலகத்துக்கே மகிழ்ச்சியாக இருக்கும். எங்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருக்கும். விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லதே நடக்கும்' என்று கூறியுள்ளார்.

Actor Dhanush: ராயன் படத்தின் கேரக்டர்களை வெளிப்படுத்தும் தனுஷ்.. அட சரவணனும் இருக்காரா!

சென்னை: நடிகர் தனுஷின் இயக்கத்தில் டி50 படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ், அடுத்தடுத்து படத்தின் இணைந்துள்ள நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் இதற்கான

நாடு இருந்ததை விட சிறந்த நிலையில் உள்ளது – எதிர்காலத்தில் மேலும் சிறந்து விளங்க நாம் பாடுபடுவோம்

நமது நாட்டின் நிலமை இருந்ததை விட சிறந்து விளங்குவதாகவும், எதிர்கால நிலமைகளை மேலும் சிறப்படையச் செய்வதற்காக நாம் கடினமாக பாடுபட இந்த விடயம் பேசுவதற்கு இலகுவானது வேண்டும் என்றும்; அமைச்சரவைப் பேச்சாளருமான வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (27) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கேள்விக்கு ஏற்ற விநியோகத்தை வழங்குவதற்கு போதுமான … Read more

நடிகை ஷோபனா பாஜக சார்பில் சசி தரூரை எதிர்த்துப் போட்டியா?- இரு கட்சியினரிடையே இடையே தொடரும் விவாதம்

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் நடாளுமன்றத் தொகுதியில் கடந்த மூன்று முறையாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் எம்.பி-யாக வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்து சி.பி.ஐ, பா.ஜ.க கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கியும் பயனில்லை. பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஓ.ராஜகோபால், கும்மனம் ராஜசேகரன் உள்ளிட்டவர்கள் கடந்த இரண்டு முறையாகப் போட்டியிட்டும், அவரை வீழ்த்த முடியவில்லை. ஆனால், பா.ஜ.க கடந்த இரண்டு தேர்தல்களிலும் திருவனந்தபுரத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பா.ஜ.க-வினர் ஏ கிளாஸ் தொகுதி எனக் கருதும் திருவனந்தபுரம் தொகுதியை, … Read more

‘செல்வாக்கு…’ – செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுத்து உயர் நீதிமன்றம் அடுக்கிய காரணங்கள்

சென்னை: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், செந்தில் பாலாஜி செல்வாக்குமிக்க நபராகவே நீடிக்கிறார் எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. அதன் முழு விவரம்: செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.சென்னை புழல் சிறையில் நீதிமன்ற … Read more

ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கு: ராப்ரி தேவி, 2 மகள்களுக்கு ஜாமீன்

புதுடெல்லி: ரயில்வேயில் வேலை வழங்க நிலம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவிக்கும், அவரது இரண்டு மகள்களுக்கும் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் வேலை வழங்க லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில், லாலுவின் மனைவியும் பிஹார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, அவரது இரண்டு மகள்களான மிசா பாரதி, ஹேமா யாதவ் … Read more

இளவரசி கேத் மிடில்டன் எங்கே? – பிரிட்டன் அரச குடும்பத்தில் எழுந்த புதிய பிரச்சினை!

வேல்ஸ்: பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேத் மிடில்டன் தம்பதி. இவர்கள் திருமணம் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 29-ல், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணமாகி கென்சிங்டன் அரண்மனையில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து அவரது அரசப் பணிகளை இளவரசர் வில்லியமே கவனித்து வருகிறார். இதனிடையே, வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதி கடந்த இருவாரங்களாக … Read more

விவசாயிகள் போராட்டம்: நாளை விவசாயிகளின் முக்கிய அறிவிப்பு வெளியாகும்

Farmers Protest: தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பிப்ரவரி 29ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.