ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா?

Vijay Devarakonda Rashmika Mandanna Marriage: நடிகை ராஷ்மிகாவும், நடிகை விஜய் தேவரகொண்டாவும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாக ரசிகர்கள் கணித்துள்ளனர், இதற்கு ராஷ்மிகா போட்ட பதிவு காரணமாக உள்ளது. 

மழை பாதிப்பு நிவாரண தொகையை ஒன்றிய அரசு இதுவரை கொடுக்கவில்லை-கனிமொழி எம்.பி

தூத்துக்குடியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பத்திரிகையாளர்களை  சந்திப்பு

புதிய பல்சர் வந்தாச்சு.. இனி சிட்டாக பறக்கலாம் – விலை, மைலேஜ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் நிறுவனம், இந்திய மார்கெட்டில் அதிகம் விற்பனையாகும் பல்சர் பைக்குகள் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல்சர் என்எஸ்160 மற்றும் பல்சர் என்எஸ்200 ஆகியவற்றை முற்றிலும் புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு பைக்குகளிலும் பஜாஜ் நிறுவனம் சில புதிய மாற்றங்களைச் செய்துள்ளது. இது முந்தைய மாடல்களை விட இன்னும் சிறப்பாக இருக்கிறது. புதிய பல்சர்  பைக்குகள் விலை புதிய ஸ்டைல் ​​மற்றும் மேம்பட்ட … Read more

தேர்தல் பத்திர மோசடி : ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் என்று கூறிக்கொண்டு முன்னாள் நீதிபதியிடம் ரூ. 2.5 கோடி மோசடி

பாஜக பெயரில் தேர்தல் பத்திரங்கள் வாங்குவதாகக் கூறி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் இருந்து 2.5 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள பிலிம் நகர் காவல் நிலையத்தில் முன்னாள் நீதிபதி அளித்துள்ள புகாரில், “ஹைதராபாத்தைச் சேர்ந்த சரத் ரெட்டி மற்றும் நரேந்திரா என்ற இரண்டு நபர்கள் எனது மருமகன் மூலம் எனக்கு பரிச்சயமானார்கள்.” “உலக இந்து காங்கிரசுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிக்கொண்ட சரத் ரெட்டி, தாங்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் என்றும் … Read more

மதுபானம் குடித்திருந்தால் வண்டி ஸ்டார்ட் ஆகாது.. விபத்தை தடுக்கும் புது பைக்! கண்டுபிடித்த மாணவர்கள்

போபால்: மது போதையில் வாகனங்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், விபத்துக்களை தடுக்கும் வகையில் புதிய எலக்ட்ரிக் பைக்கை எம்என்என்ஐடி மாணவர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர். இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு மட்டும் குடிபோதையினால் ஏற்பட்ட விபத்துக்களில் சுமார் 3,314 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்த ஆண்டுகளில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது Source Link

Sachin Tendulkar praised the beauty of Kashmir: Prime Minister praised | காஷ்மீர் அழகை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்: பிரதமர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: காஷ்மீர் சென்றிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அம்மாநிலத்தின் அழகையும் பெருமையையும் புகழ்ந்து வீடியோ வெளியிட்டு உள்ளார். இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் 50.. ஓய்வுக்கு பின் உல்லாசமாக பொழுதை கழிக்கிறார். முதல்முறையாக காஷ்மீர் சென்ற அவர், சுற்றுலா இடங்களை பார்வையிட்டு வருகிறார். உடன் மனைவி அஞ்சலி, மகள் சாரா சென்றனர். இந்நிலையில், எக்ஸ் … Read more

பாலிவுட் தயாரிப்பாளர் படத்தில் நடிக்கிறார் ரஜினி

நடிகர் ரஜினிக்கு பாலிவுட் புதிதல்ல. 1983ம் ஆண்டு 'அந்தாகனூன்' படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார். அதன்பிறகு ஜீத் ஹமாரி, மெரி அதாலத், ஜான் ஜானி ஜனார்த்தனன், மகாகுரு, கிராப்தார், பகவான் தாதா உள்பட பல படங்களில் நடித்தார். ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது ரஜினியின் படங்கள் ஹிந்தியிலும் ஓடுவதையொட்டி நேரடி ஹிந்தி படம் ஒன்றில் நடிக்கும் சாத்திய கூறுகள் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பிரபல பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சஜித் நாடியாட்வாலா. தனது … Read more

Pandian stores 2 serial: நான் உனக்கு அம்மா இல்லை.. எகிறிய அம்மாவிடம் தவிப்பாக பேசிய மீனா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடைய பயணத்தை தொடங்கியது. இருந்த போதிலும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த தொடர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சேனலின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம்பெற்று வருகிறது.

மேற்கு வங்காளத்தில் ஆதார் அட்டை முடக்கப்பட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும்: தேர்தல் தலைமை ஆணையர் அறிவிப்பு

புதுடெல்லி, மேற்கு வங்காளத்தில் ஏராளமான வாக்காளர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர்களால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி 5 பேர் கொண்ட திரணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குழு டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியது. இந்தக் குழுவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சுகேந்து சேகர் ராய் தலைமை வகித்தார். அவர் தலைமையிலான குழு, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அருண் கோயல் ஆகியோரைச் … Read more

பசிபிக் கடலில் உள்ள மெக்வாரி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் – ரிக்டர் 5.4 ஆக பதிவு

ஹோபார்ட், ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தின் ஒரு அங்கமான மெக்வாரி தீவுப்பகுதி, தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகாவுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த தீவுப்பகுதியில் இன்று காலை 5.56 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : Macquarie … Read more