One Nation, One Election : Law Commission recommendation for inclusion in the Constitution | ஒரு தேசம், ஒரு தேர்தல் : அரசியல் சாசனத்தில் சேர்க்க சட்டக்கமிஷன் பரிந்துரை

புதுடில்லி: ஒரு தேசம், ஒரு தேர்தல் தொடர்பாக ஷரத்துக்களை அரசியல் சாசனத்தில் அத்தியாயமாக சேர்க்க சட்டக்கமிஷன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்லி. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் .ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் அதிக பண செலவு குறைக்கப்படும் என பிரதமர் மோடி யோசனை கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் வரவேற்பும் ஆதரவும் இருந்தது. ஒரு தேசம், ஒருதேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் … Read more

3ம் கட்ட படப்பிடிப்பு: ஐதராபாத் சென்றார் 'வேட்டையன்'

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடித்து வரும் படம் 'வேட்டையன்'. 'ஜெய் பீம்' படத்தை இயக்கி த.செ.ஞானவேல் இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதிகளில் 3ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள நேற்று விமானத்தில் ஐதராபாத் சென்றார் ரஜினி. அப்போது விமான நிலையத்தில் ரசிகர்கள் … Read more

Britains King Charles IIIs secret plan to crown son Harry? | மகன் ஹாரிக்கு முடிசூட்ட பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் ரகசிய திட்டம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: தன் வயோதிகம், உடல் நலக்குறைவு காரணமாக பிரிட்டன் மன்னராக தனது மகன் ஹாரியை மன்னராக முடிசூட்ட மூன்றாம் சார்லஸ் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பின் முறைப்படி மன்னர் மூன்றாம் சார்லஸாக முடிசூட்டிக்கொண்டார். கடந்த மாதம் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் காரணமாக லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்க … Read more

Indian 2 movie: ரிலீசுக்கு தயாராகும் இந்தியன் 2 டீம்.. சூப்பர் பிரமோஷனை துவங்கிய ஷங்கர்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் இந்தியன் 2. முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி மாஸ் ஹிட்டை கொடுத்தது. இந்தப் படத்தில் சேனாபதி மற்றும் சந்த்ரூ என இருவேறு கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் கமல்ஹாசன்.

நாடாளுமன்ற தேர்தல்; கேரளாவில் காங்கிரஸ் 16 இடங்களில் போட்டி

திருவனந்தபுரம், நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தொகுதி பங்கீட்டில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. ஆளும் பா.ஜ.க. ஒருபுறமும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மறுபுறமும் இதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கேரளாவில், மக்களவை தேர்தலுக்கான போட்டியில், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான வி.டி. சதீசன் இன்று கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்; காயம் காரணமாக நியூசிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் விலகல்

வெல்லிங்டன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டெவான் கான்வே விலகி … Read more

பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து கோர விபத்து – 31 பேர் பலி

பமாகோ, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டின் அண்டைநாடாக பர்கினோ பாசா அமைந்துள்ளது. இந்நிலையில், மாலியின் கெனிபியா பகுதியில் இருந்து நேற்று மாலை 5 மணியளவில் அண்டை நாடான பர்கினோ பாசோவுக்கு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கெனிபியா பகுதியில் உள்ள பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். … Read more

BYD சீல் எலக்ட்ரிக் காருக்கு முன்பதிவு துவக்கம்

மார்ச் 5ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய பிஓய்டி ஆட்டோ நிறுவனத்தின் சீல் எலக்ட்ரிக் செடான் காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. UEFA ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் 2024 ஸ்பான்சராக உள்ளது. UEFA EURO 2024 அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் மற்றும் அதிகாரப்பூர்வ எலகட்ரிக் மொபிலிட்டி பார்ட்னராக உள்ள BYD ஆனது வாடிக்கையாளர்களுக்கு UEFA போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் BYD நிறுவன சீல் காருக்கு முன்பதிவு செய்பவர்கள்  பிரத்யேக திட்டத்தில் … Read more

பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த குறுகியகால நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்ய யாழ் பல்கலைக்கழ மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

இலங்கை பாராளுமன்றத்தினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த குறுகியகால நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் (15) வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விரிவான புரிதலை வழங்கும் நோக்கில் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்புப் பிரிவினால் இந்தப் பாடநெறி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் … Read more

சட்ட விரோத சுரங்க வழக்கு: அகிலேஷ் யாதவுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ… அடுத்தக் குறியா?!

சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், 2012 – 2016-ல் முதல்வராக இருந்தபோது, தேசிய பசுமை தீர்ப்பாயம், சுரங்கம் தோண்டுவதற்குத் தடை விதித்திருந்தும், பொதுப்பணித்துறையினர், சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதித்ததாகவும், சட்டவிரோதமாக உரிமங்களைப் புதுப்பித்ததாகவும் கூறப்படுகிறது. சிபிஐ மேலும், அப்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவ் அலுவலகம், ஒரே நாளில் 13 திட்டங்களுக்கு அனுமதி அளித்ததாக சி.பி.ஐ குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.சந்திரகலா உட்பட 11 பேர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. மேலும், … Read more