அரசுக்கும் மக்களுக்கும் இடையே நல்ல பாலமாகத் திகழ காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
சென்னை: “காவல் நிலையத்துக்கு வருகின்ற ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரிடம் ஆறுதலாக பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு காவல் துறைக்கும், சமூகத்துக்கும் இடையேயான உறவை வலுவாக்கவேண்டும். அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில் உங்களுக்கு இருக்கின்ற பங்கை ஆற்றுவது மூலமாக, அரசுக்கும், மக்களுக்கும் இடையே ஒரு நல்ல பாலமாக திகழவேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வண்டலூர் ஊனமாஞ்சேரி, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் தமிழக முதல்வர் … Read more