ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடையே சுமூக உறவை ஏற்படுத்த ஒருங்கிணைப்பு குழு…
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக கட்சியைச் சேர்ந்த ஹர்ஷ் மகாஜன் வெற்றிபெற்றார். மொத்தம் 68 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஹிமாச்சல் சட்டமன்றத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், பாஜக கட்சிக்கு 25 உறுப்பினர்கள் உள்ளனர் தவிர 3 சுயேட்சைகள் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அபிஷேக் மனு சிங்வி மற்றும் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் ஆகியோருக்கு … Read more