காங் – பாஜகவுக்கு தலா 34 எம்எல்ஏக்கள்! நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி யாருக்கு? இமாச்சலில் ட்விஸ்ட்

சிம்லா: இமாச்சல பிரதேச ராஜ்யசபா தேர்தலில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 சுயேச்சைகள் பாஜக வேட்பாளருக்கு ஓட்டளித்து வெற்றி பெற வைத்தனர். 9 பேரும் பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதால் காங்கிரஸ்-பாஜகவுக்கு தலா 34 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. இந்த வேளையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் யார் வெல்வார்கள்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இமாச்சல Source Link

போதைப் பொருள் வழக்கில் சிம்பு பட இயக்குனர்?

தெலுங்குத் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கிரிஷ். இவர் சிம்பு, அனுஷ்கா நடித்த 'வானம்' படத்தையும் தெலுங்கில் “கம்யம், வேதம், கவுதமிபுத்ர சட்டகர்னி, என்டிஆர், மணிகர்ணிகா, கொண்ட போலம்” உள்ளிட்ட படங்களையும் இயக்கியவர். தற்போது பவன் கல்யாண் நடிக்கும் 'ஹரிஹர வீர மல்லு' படத்தை இயக்கி வருகிறார். அனுஷ்கா நடிக்க உள்ள ஒரு படத்தையும் இயக்க உள்ளார். இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தின் கச்சிபவுலி என்ற இடத்தில் பிரபல ஹோட்டல் ஒன்றில் ஐதராபாத் போலீசார் நடத்திய போதைப் … Read more

ஹலோ எனக்கும் லோகேஷ் கனகராஜுக்கும் சண்டையா?.. என்ன பாஸ் இது?.. மனம் திறந்த மணிகண்டன்

சென்னை: மணிகண்டன் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். நடிகராக மட்டுமின்றி வசனகர்த்தாவாகவும் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான லவ்வர், குட் நைட் ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு ஹிட் படங்களாக அமைந்தன. மணிகண்டன் அடிப்படையில் கமல் ஹாசனின் தீவிரமான ரசிகர் ஆவார். கடந்த வருடம் விழா மேடை ஒன்றில் கமலை மையமாக வைத்து மணிகண்டனும்,

இமாசல பிரதேசம்: 15 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு; சபாநாயகர் அதிரடி

சிம்லா, இமாசல பிரதேச சட்டசபை இன்று கூடியபோது, எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.க. உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமரும்படி சபாநாயகர் கூறினார். ஆனால், அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 15 பேரை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார். அவர்கள் அவையில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர். இதன்படி, எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாகூர், விபின் சிங் பார்மர், … Read more

'இந்த உலகத்தில் அழகான பெண்ணை வரவேற்கிறோம்' – கேன் வில்லியம்சன்

வெல்லிங்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான கேன் வில்லியம்சன் மூன்றாவது முறையாக தந்தையானார். வில்லியம்சன் – சாரா ரஹீம் தம்பதிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. வில்லியம்சன் தனது மனைவி சாரா ரஹீம் மற்றும் புதிதாக பிறந்த மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டு இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அந்த பதிவின் தலைப்பில் ” இந்த உலகத்தில் அழகான பெண்ணை வரவேற்கிறோம்” என தெரிவித்தார். கேன் வில்லியம்சன் … Read more

உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை.. நேட்டோ பொதுச்செயலாளர் தகவல்

பிரஸ்ஸல்ஸ்: ரஷியா-உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் தொடர்ந்து உதவி செய்கின்றன. நேட்டோவின் சில உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் படைகளை வழங்கலாம் என தகவல் பரவியது. ரஷியாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள போராடும் உக்ரைனுக்கு உதவ, ராணுவ வீரர்களை அனுப்புவதற்கு சில நாடுகள் இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாமா? என்று பரிசீலனை செய்வதாக ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று கூறியிருந்தார். ஸ்லோவாக்கியா ராணுவ வீரர்களை அனுப்புவது … Read more

முல்லைத்தீவு மாவட்ட மக்களுடன் கடற்றொழில் அமைச்சர் விசேட கலந்துரையாடல்

கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (28) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது காலை 10.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணிவரை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், நன்னீர் மீன்பிடியாளர்கள், கரையோர ஆழ்கடல் மீனவர்கள் முதலானோர் மற்றும் திருமுறுகண்டி ஆலய அபிவிருத்தி தொடர்பிலும் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.   இதில் குறிப்பாக சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் … Read more

இந்திய மக்களின் குடும்பச் செலவு: ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள இடைவெளி… எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் உள்ள குடும்பங்களின் மாதாந்திர செலவு என்ன என்பது குறித்த தரவுகளை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (National Sample Survey Office) வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இது குறித்த ஆய்வு 2011 – 12ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 11 வருடங்கள் கழித்து ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023-க்கு இடைப்பட்ட காலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள குடும்பங்கள் எந்த உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள் மற்றும் எதற்காக அதிகம் செலவிடுகிறார்கள் என்பது போன்ற கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டது.  … Read more

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நியாய விலைக்கடைகள் மூலம் தரமான அரிசி விநியோகிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீரின்றி நிலவிய வறட்சியின் காரணமாக நெல் மகசூல் பெருமளவு குறைந்ததால் அனைத்து வகையான அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.12 முதல் 15 வரை … Read more