நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த ஆஸ்திரேலியா

வெல்லிங்டன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அணியில் ஸ்டீவ் சுமித் … Read more

நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல்

புடாபெஸ்ட், நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கினார். இதனிடையே கடந்த ஆண்டு பின்லாந்து நேட்டோ அமைப்பில் சேர்ந்தது. தொடர்ந்து சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைய நேட்டோ நாடுகள் ஒப்புதல் அளித்தன. இதில் ஹங்கேரி அரசு மட்டும் நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல் … Read more

Bajaj Pulsar NS125: 2024 பஜாஜ் பல்சர் NS125 விற்பனைக்கு வெளியாகியுள்ளது

பஜாஜ் ஆட்டோ 2024 ஆம் ஆண்டிற்கான பல்சர் NS125 பைக்கில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் எல்இடி ஹெட்லைட் பெற்றதாக விற்பனைக்கு ரூ.1.13 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.5,500 வரை விலை உயர்ந்துள்ளது. என்எஸ் 125 பைக்கில் 124.45 சிசி ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின்  8,500 ஆர்பிஎம்மில் 11.64 hp  8,500 ஆர்பிஎம்-யில் மற்றும் 11 Nm டார்க்கை வழங்குவதுடன் இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் … Read more

எதிர்காலத்தில் பராட்டே சட்டம் தொடர்பான திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்ப்பு

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு தனியான கடன் திட்டம் – அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ. அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டம் தொடர்பான திருத்தத்தை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு (Small and Midsize Enterprise) தனியான கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். … Read more

அபிதாபி கோவிலில் தரிசனம் செய்ய வேண்டுமா? இந்த விஷயங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!

Hindu Temple Devotees Worship : அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஹிந்து கோயில், பொதுமக்கள் தரிசனத்திற்காக மார்ச் மாதம் முதல் நாளில் இருந்து திறக்கப்படும். 

Bank Fraud: மக்களே, உங்க வங்கி கணக்கை அடிக்கடி செக் பண்ணுங்க… வேலியே பயிரை மேய்ந்த மோசடி!

Bank Fraud: வங்கிகளில் பணத்தை போட்டு வைப்பவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் வங்கி மேலாளரை அணுகுவது வழக்கம். ஆனால், வங்கி மேலாளரே தனது வைப்பு நிதி சேமிப்புகளை திருடிவிட்டதாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். குர்கானை சேர்ந்த ஸ்வேதா ஷர்மா என்பவரும், அவரது கணவரும் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பான சுமார் 13.5 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். Bank – Fixed Deposit … Read more

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி; 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை 2வது முறையாக தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை … Read more

மணிப்பூரில் போலீஸ் அதிகாரி கடத்தல்: பதற்றம் காரணமாக ராணுவம் வரவழைப்பு

இம்பால்: மணிப்பூரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவியில் உள்ள காவல் அதிகாரி ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கடத்தப்பட்டார். இதனால், அம்மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கிழக்கு இம்பால் மாவட்டத்தின் ஆரம்பை தென்க்கோல் என்ற மைத்தேயி அமைப்பினைச் சேர்ந்தவர்களால் காவல் அதிகாரி கடத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து மணிப்பூர் போலீஸார் கூறுகையில், “இம்பால் கிழக்கு பகுதியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளரான அமித் சிங், ஆயுதமேந்திய கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டு பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கையால் பின்னர் … Read more

இமாச்சல பிரதேச அரசியல் குழப்பங்களின் உச்சகட்டம்! முதல்வர் சுக்விந்தர் சிங் ராஜினாமா பின்னணி!

Himachal Pradesh Political Turmoil : தேர்தலுக்கு முன் சிக்கலை எதிர்கொள்ளும் காங்கிரஸ்… இமாச்சல பிரதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையில், மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்

‘வணங்கான்’ பட நாயகியை ஷூட்டிங்கின் போது அடித்த பாலா? நடிகையே கொடுத்த நேர்காணல்..

Premalu Actress Mamitha Baiju Interiview About Bala Hitting Her : பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம், வணங்கான். இந்த படத்தில் அருண் விஜய் ஹீராேவாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.