Month: February 2024
தெகிடி இரண்டாம் பாகம் : அசோக் செல்வன் வெளியிட்ட தகவல்
ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் தெகிடி. ஜனனி நாயகியாக நடித்த இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருந்தார். இப்படம் திரைக்கு வந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தெகிடி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகிறது என்று சோசியல் மீடியாவில் ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார் அசோக் செல்வன். அதனால் தெகிடி இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது தெரியவந்துள்ளது. முதல்பாகத்தில் பணியாற்றியவர்களே இரண்டாம் பாகத்திலும் … Read more
Shruti Haasan: முதல் முறையாக ஏஆர் ரஹ்மான் இசையில் இணைந்த ஸ்ருதிஹாசன்.. அப்டேட் இதோ!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் காதலிக்க நேரமில்லை. திரைப்படங்களை இயக்குவதில் இருந்து விலகி இருந்த கிருத்திகா உதயநிதி மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நிலையில் காதலிக்க நேரமில்லை படம் கோடைக் கொண்டாட்ட ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியான நிலையில்
“TCS சந்திரசேகரன் மிகச் சிறந்த பிசினஸ் லீடர்’’ – விருது விழாவில் பாராட்டிய ஆடிட்டர் குருமூர்த்தி!
TCS: அனைத்து டாடா நிறுவனங்களுக்கும் தலைமை நிறுவனமாக விளங்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ தந்து கெளரவித்திருக்கிறது அமால்கமேஷன் நிறுவனம். மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனௌம் அமால்கமேஷன் நிறுவனமும் இணைந்து வழங்கும் பிசினஸ் லீடர்ஷிப் அவார்ட் விருதுதான் இப்போது என்.சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. Tata சந்திரசேகர் இந்தியாவிலிருந்து முதல் மருந்து… உலக அளவில் அங்கீகாரம்… மருத்துவத் துறையில் தமிழரின் சாதனை! கடந்த புதன்கிழமை மாலையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில், டாஃபே நிறுவனத்தின் … Read more
கறார் காட்டும் காங்., வலியுறுத்தும் விசிக… – மாறுகிறதா திமுகவின் ‘தொகுதிக் கணக்கு’?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்திருக்கிறது திமுக. திமுக கூட்டணியில் இந்த இரு கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து விவரங்கள் இனி பேச்சுவார்த்தை மூலம் முடிவு எடுக்கப்படும் என இரு கட்சித் தலைவர்களும் தெரிவித்துள்ளனர். சிபிஐ, சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் இன்று திமுகவுடன் தொகுதிப் பங்கிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலைப் போல், இரு கட்சிகளுக்கும் இரண்டு தொகுதிகள் … Read more
“இந்தியா வெட்கி தலைகுனியும் நிலை” – பி.ஆர்.பாண்டியன் கருத்து @ டெல்லி சலோ போராட்டம்
புதுடெல்லி: டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டார். அப்போது உரை நிகழ்த்தியவர், போராடும் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு இந்தியா உலக அரங்கில் வெட்கி தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக பஞ்சாப் மாநிலம் ஷம்பு மற்றும் கனோரி எல்லைகளில் விவசாயிகளின் தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமது டெல்லி எல்லைகளின் தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விவசாயிகள் விரிவான ஆலோசனை … Read more
திமுக நிர்வாகி வெட்டிக் கொலை – மர்ம கும்பல் வெறிச்செயல்! விரைந்து சென்ற அமைச்சர்
சென்னைக்கு அருகே வண்டலூரில் திமுக ஒன்றிய துணை தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் சென்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Hero Splendor: ஸ்பிளெண்டர் புது பைக்கை ஆன்லைனில் வாங்குவது எப்படி? இஎம்ஐ 2800 ரூபாய்
உங்களுக்காக ஒரு பைக் வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் Hero Splendor பைக்கை ஆன்லைனிலேயே வாங்கலாம். Flipkart தளத்திலிருந்து ஆர்டர் செய்து அதுவும் குறைந்தபட்ச EMI தவணையில் உங்களின் பைக் கனவை நனவாக்கலாம். இந்த பைக் உங்களின் சிறந்த மைலேஜ் கொடுக்கும். நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்றது. இந்நிலையில், இந்த பைக்கை ஆன்லைனில் வாங்குவது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம். Hero Splendor பிளஸ் பைக் விலை ஹீரோ நிறுவனத்தின் … Read more
ரஜினிகாந்த் படத்தின் பாடலை தமிழில் பாடி பாண்டிச்சேரி மாணவர்களை அலறவிட்ட ஜப்பான் நாட்டு சிறப்பு விருந்தினர்
பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் படத்தில் இருந்து பாடலை பாடியது அங்கிருந்த மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மிட்சுபுசி நிறுவனத்தின் அதிகாரி குபோக்கி சான் பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தின் எம்.பி.ஏ. மாணவர்கள் ஏற்பாடு செய்த ஒரு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அப்போது அவர் மாணவர்கள் முன் 1995ம் ஆண்டு வெளிவந்த முத்து படத்தில் இருந்து “ஒருவன் ஒருவன் முதலாளி” என்ற பாடலை தமிழில் பாடினார். From WhatsApp At the … Read more
Special court allows Naresh Goyal to seek medical treatment | நரேஷ் கோயல் மருத்துவ சிகிச்சை பெற சிறப்பு கோர்ட் அனுமதி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: ரூ. 538 கோடி வங்கி மோசடி வழக்கில் சிறையில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் புற்றுநோய் சிகிச்சை பெற சிறப்பு கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டதாக வெளியாகியுள்ளது. முன்னணி விமான சேவை நிறுவனமான ‛ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனர் நரேஷ் கோயல் 74, கனரா வங்கியில் ரூ. 538 கடன் பெற்று மோசடி செய்ததாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் நரேஷ் கோயல் இவரது மனைவியின் வீடு மற்றும் … Read more