மக்கள் நீதி மய்யம் – திமுகவுடன் கூட்டணியா?
சென்னை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் எனக் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது இந்நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தனது கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து திமுக தலைமை தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் இடம் பெற உள்ளதாகத் … Read more