Vijay: பார்ட் டைம் அரசியல்வாதி.. கமல் சார்… கேட்டுச்சா?.. சேட்டையை ஆரம்பித்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு நடிகர் விஜய்யின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே இனி முழு நேர அரசியல் தான் ஏற்கனவே கமிட் ஆன படத்தை மட்டும் முடித்துக் கொடுத்து விட்டு வருகிறேன் என தெளிவாக ஒரே அறிவிப்பில் அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டார் தளபதி விஜய். இந்நிலையில்

ஓலா S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4Kwh வேரியண்ட் அறிமுகமானது

விற்பனையில் உள்ள ஓலா S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதலாக 4Kwh பேட்டரி பேக் பெற்றதாக விற்பனைக்கு ரூ.1.10 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த ஸ்கூட்டரில் 2kwh மற்றும் 3kwh என இரண்டு விதமாக கிடைக்கின்றது. ஏற்கனவே சந்தையில் உள்ள S1 pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள அதே 4Kwh பேட்டரி பேக் ஆனது கூடுதலாக இப்பொழுது S1X மாடலில் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 190 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துகின்றது. 6kw மோட்டார் பயன்படுத்தப்பட்டு ஈக்கோ, நார்மல் மற்றும் … Read more

இலங்கை பாராளுமன்றத்தின் 7வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றார்

இலங்கைப் பாராளுமன்றத்தின் 7வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன அவர்கள் (31) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். பாராளுமன்றத்தின் 6வது படைக்கச் சேவிதராக கடமையாற்றிய நரேந்திர பெர்னாந்து அவர்கள் (30) ஓய்வுபெற்ற நிலையில், 07வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஓய்வுபெற்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்களினால் புதிய படைக்கலச் சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்னவுக்கு சம்பிரதாயபூர்வமாக செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் கையளிக்கும் நிகழ்வு (30) முற்பகல் பாராளுமன்ற … Read more

ஸ்ரீசக்ர நவாவரண ஹோமம்: எதிரிகள் பணிய எண்ணியவை ஈடேற சங்கல்பியுங்கள்! 40 நாள்களில் பலன் தரும் அதிசயம்!

17-2-2024 திண்டுக்கல் செம்பட்டி அன்னை ஸ்ரீஆதிசக்தி கோயிலில் நடைபெறும் ஸ்ரீமகாவித்யா ஸ்ரீசக்ர நவாவரண ஹோமத்தில் எதிரிகள் பணிய எண்ணியவை ஈடேற சங்கல்பியுங்கள்! 40 நாள்களில் பலன் தரும் அதிசயம்! ஸ்ரீசக்ர நவாவரண ஹோமம் ஸ்ரீசக்ர மந்திரம் ஸ்லோகம் சொல்லி, ஸ்ரீசக்ர வடிவில் அம்மனை வழிபட்டால் எதிர்ப்புகள் அனைத்தும் அடங்கும், எதிரிகள் பின்வாங்கி உங்களிடமிருந்து விலகுவர். காரியத்தில் இருந்த தடைகள் விலகும். எண்ணியவை ஈடேறும். உடல்-மன ரீதியான பிரச்னைகள் சரியாகும். தரித்திரம் விலகி செல்வவளம் சேரும் என்பது ஆன்றோர்களின் … Read more

திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரிய வழக்கு: பிப்.6-ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கை தீர்ப்புக்காக பிப்.6ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் … Read more

“பாஜக ஆதரவு மத்திய அமைப்புகளின் பழிவாங்கும் செயல்” – ஹேமந்த் சோரன் கைதுக்கு மம்தா கண்டனம்

கொல்கத்தா: ஜார்க்கண்ட மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “இது பாஜக ஆதரவு மத்திய அமைப்புகளின் பழிவாங்கும் செயல்” என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், “சக்திவாய்ந்த ஒரு பழங்குடியினத் தலைவரான ஹேமந்த் சோரன் அநியாயமாக கைது செய்யப்பட்டிருப்பதற்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன். இது பாஜக ஆதரவு மத்திய அமைப்புகளின் பழிவாங்கும் செயல், … Read more

மத்திய அரசின் சோலார் திட்டம்… 300 இலவச மின்சாரம்… முழு விவரம் இதோ!

Rooftop Solar Scheme: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், மத்திய அரசின் சோலார் மின்சார திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

எல்.கே.ஜி 2, மூக்குத்தி அம்மன் 2 படம் வருமா? ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்!

RJ Balaji: ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழா நடைப்பெற்றது. 

விஜய் அரசியல் பயணம் உதயநிதி ஸ்டாலினுக்கு போட்டியா? 2026 காத்திருக்கும் டிவிஸ்ட்

அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம் காண இருப்பதாக அறிவித்துள்ளார். சாதி, மதம், ஊழலுக்கு எதிராக தன்னுடைய அரசியல் பயணம் இருக்கும் என கூறியுள்ளார்.   

பெண்களுக்கு முக்கியத்துவம் – பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி: மத்திய இடைக்கால பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்…!

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பெண்களுக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டு உள்ளதுடன், இதுவரை இல்லாத அளவுக்கு  பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல்  வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், மத்திய பாஜக அரசு, இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதுவரை 5முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்து  சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச்சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6வது முறையாக  … Read more