Two Wheeler Driving License: Minors driving: Case against parents in Karnataka | வாகனம் ஓட்டிய மைனர்கள்: கர்நாடகாவில் பெற்றோர் மீது வழக்கு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: கர்நாடகாவில் லைசென்ஸ், உரிய ஆவணங்கள் இல்லாமல் , வாகனம் ஓட்டிய மைனர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இது குறித்து மாநில போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சிறார்கள் , மாணவர்கள் பலர் லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் பைக் ஓட்டுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த 10 நாட்களாக சோதனை நடத்தப்பட்டது. 23 பள்ளிகள் அருகே இந்த சோதனை நடந்தது. இதில் 600 வாகனங்கள் சோதிக்கப்பட்டதில் 177 … Read more