சர்பிராஸ் கான் ஏன் பிளேயிங் லெவனில் விளையாட வில்லை? இதெல்லாம் ஒரு காரணமா?
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதால், எதிர்பார்த்தது போலவே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்பட்டது. இந்திய அணிக்காக ரஜத் படிதார் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கான் தொப்பியை கொடுத்து அணிக்குள் வரவேற்றார். அதே நேரத்தில் இளம் வீரர் சர்ப்ராஸ்கானுக்கு … Read more