கொரியர்களின் பாட்டி இராமருக்கு பேத்தி! கொரிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட அயோத்தி இளவரசி!

Indian Princess Suriratna Alias Korean Empress: அயோத்தி ராமர் கோவில் பிராணபிரதிஷ்டை நிகழ்ச்சியை லட்சக்கணக்கான தென்கொரியர்கள் பார்த்ததற்குக் காரணம் என்ன தெரியுமா?

அண்ணா சீரியல்: கல்யாண மேடையில் காத்திருக்கும் அதிர்ச்சி.. உண்மையை அறியும் ஷண்முகம்

கல்யாண மேடையில் காத்திருக்கும் அதிர்ச்சி.. ஷண்முகத்திற்கு தெரிய வரும் உண்மைகள் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

ஜேம்ஸ் ஆண்டர்சன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 22 வருட ஜாம்பவான்! டெண்டுல்கர் சாதனை முறியடிப்பாரா?

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டனத்தில் தொடங்கியுள்ளது. இதில் பிளேயிங் லெவனில் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கியுள்ளார் அந்த அணியின் மூத்த வீரரும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளருமான ஜேம்ஸ் ஆண்டர்சன். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் உலகில் 22 வருடங்களாக தனது திறமையால் அனைவரையும் பிரமிக்க வைக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன், இன்று இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து 22 வருடங்கள் … Read more

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர்  ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது. ஜார்க்ண்ட் மாநிலத்தில் அதிகாரத்தை தவறாக உபயோகப்படத்தி சுரங்க முறைகேடு செய்ததாக அம்மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த  வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் பல முறை விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர், கடந்த  இரு நாட்களுக்கு முன்பு அவரை அதிரடியாக கைது செய்தனர். … Read more

ED-க்கு எதிர்ப்பு.. லோக்சபாவில் எதிரொலித்த ஹேமந்த் சோரன் கைது! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்கள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா Source Link

முதன் முறையாக 600 தியேட்டர்களில் வெளியாகும் சந்தானம் படம்

சந்தானம் நடித்துள்ள படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. பேண்டசி த்ரில்லர் வகை படமாக உருவாகி உள்ளது. இந்த படம் நாளை 600 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக படத்தை விநியோகிக்கும் ரோமியோ பிக்ர்சஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் உரிமையாளர் ராகுல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். “வடக்குப்பட்டி ராமசாமி' படம் அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தானம், இயக்குநர் கார்த்திக் யோகி இதற்கு முன்பு 'டிக்கிலோனா' படம் மூலம் ஹிட் கொடுத்தனர். அந்த … Read more

Poonam Pandey: அதிர்ச்சி.. பூனம் பாண்டே மரணம்.. இன்ஸ்டாகிராமில் வெளியான ஷாக்கிங் அறிவிப்பு

மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே புற்றுநோய் பாதிப்புக் காரணமாக இன்று காலை உயிரிழந்து விட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே இது உண்மையாக இருக்கக் கூடாது என்றும் இதுவொரு பிராங்க்கா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 1991ம் ஆண்டு மார்ச் 11ம்

நேர்மறையானது; இடைக்கால பட்ஜெட்டுக்கு நிதிஷ் குமார் புகழாரம்

புதுடெல்லி, விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் வறுமை நிலையுள்ள மக்களை அதிகாரம் படைத்தவர்களாக ஆக்குவதற்கான முக்கிய நோக்கத்துடன், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சார்பில் இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், நேர்மறையானது என்று புகழ்ந்து இருக்கிறார். இதில், உயர் கல்விக்கான கடன் அதிகரிப்பு, 3 ரெயில்வே பொருளாதார வழித்தடங்கள் பற்றிய அறிவிப்பு என பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்ததற்காக அவர் பாராட்டு தெரிவித்து கொண்டார். 3 புதிய … Read more

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

விசாகப்பட்டினம், இந்தியா- இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது. முந்தைய தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான … Read more