அடக்கொடுமையே.. பரோட்டா மாஸ்டரான சாட்டை பட ஹீரோ.. 15 படம் நடிச்சும் இந்த நிலைமைக்கு வந்துட்டாரே!
சென்னை: இயக்குநர் ஃபெரோஸ் கானின் மகனான யுவன் தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு வெளியான பாசக்கார நண்பர்கள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், அந்த படத்தைத் தொடர்ந்து இவர் நடித்த சாட்டை திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. யுவன் எனும் நடிகர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிய வர காரணமும் சாட்டை