Blue Star – ப்ளூ ஸ்டார் படத்தில் நடிக்கவிருந்தது முதலில் அவர்தான்.. இயக்குநர் சொன்ன சீக்ரெட்
சென்னை: இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். சாந்தனு, அசோக் செல்வன், பிருத்வி, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் அந்தப் படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். தமிழில் முக்கியமான சினிமாக்களை இயக்குபவர் பா.இரஞ்சித். இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் மின்னிக்கொண்டிருக்கும் அவர்